January 20, 2026
எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!
News News Line Top Updates புதிய செய்திகள் வர்த்தகம்

எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

Mar 5, 2024

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் நேற்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 458 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 257 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *