விசாக பூரணை தினத்தில் எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காலத்திற்குப் பின்னர் இவ்வாறு எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊவா ,சப்பிரகமுவ,மேல் மாகாணங்களில் கடந்த நாட்களில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



