யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் இன்று இடம் பெற்றது.
ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில்  மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில்   குறித்த மாம்பழம் ரூபா  7,00,000 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here