December 13, 2025
ஐபிஎல் தொடரின்  2 போட்டிகள் இன்று..!
Sports புதிய செய்திகள்

ஐபிஎல் தொடரின் 2 போட்டிகள் இன்று..!

May 18, 2025

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

இதன்படி, பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ள 59 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

குறித்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

இதேவேளை இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 60 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டை்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டி டெல்லியில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *