இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 4,301 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அதில் 12 சதங்கள், 18 அரைச் சதங்களும் அடங்கும்.

சமீபத்தில் ரோஹித் சர்மா இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here