கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்…!!

0
6

திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட  பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதுடன் இவரிடமிருந்து 12 கிராமும் 11 மில்லிக்கிராம் கஞ்சா கைப்பெற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பெண்ணை நீதிமன்றில் ஆஜயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here