Thursday, March 12, 2026

கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து…!

Must Read

மாத்தளையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு முன்பாக உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார்ட்போர்ட் பெட்டிகள் மற்றும் வெவ்வேறு வகையான பைகள் விற்பனை செய்யப்படும் கடையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரவிய தீயில் கடை முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுள்ளனர்.

தம்புள்ளை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights