கட்டுவன, அமுதமன பிரதேசத்தில் இன்று காலை 41 வயதுடைய நபரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post Views: 2