Tamil News Channel

கலைக்கப்பட்ட சிங்கப்பூர் நாடாளுமன்றம்!

images - 2025-04-15T143350.524

சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் நாடாளுமன்றத் தேர்தல் மே 3 ஆம் திகதி நடைபெற உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது சுதந்திரத்திற்குப் பிறகு சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலாகவும், பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு முதல் தேர்தலாகவும் இருக்கும்.

2020 பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 61.24% வாக்குகளைப் பெற்று 93 நாடாளுமன்ற இடங்களில் 83 இடங்களை வென்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts