கல்வி சாரா ஊழியர்களால் முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கல்வி அமைச்சு இன்று பிற்பகல் 2:00 மணிக்கு கூட்டத்தை கூடவுள்ளது.
இக்கலந்துரையாடலில் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் பங்குபற்றவுள்ளனரென கல்விசாரா ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த சந்திப்பின் போது எடுக்கப்படும் முடிவுகள் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என கூறியுள்ளார்.
Post Views: 2