July 18, 2025
களனி கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
புதிய செய்திகள்

களனி கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Jun 18, 2024

பேலியகொட பிரதேசத்தில்  தனியார் நிறுவனமொன்றின் பின்புறத்தில் உள்ள களனி கங்கையில்  ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 06 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம்  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *