கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னியா மக்கள்..!

0
2

கன்னியா – பிலியடி நடன காளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்  வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் (11) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here