காலி, மாத்தறை மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
![]()