February 9, 2026
காலி முகத்திடலில் பெண்ணின் விபரீத செயல்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

காலி முகத்திடலில் பெண்ணின் விபரீத செயல்..!

Apr 2, 2024

காலி முகத்திடலில் கொடிக்கம்பத்திற்கு அருகில் பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்துள்ளார்.

இக் குறித்த சம்பவம் கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காலை உடல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது  இப் பெண் கடலில் குதித்துள்ளார்.

மேலும் பொலிஸ் ஆய்வாளர் A.H.P.S. அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர்.

அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *