Tamil News Channel

கிணற்றுக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்றவர் உயிரிழப்பு..!

mother-to-commit-suicide

கிணற்றுக்குள் விழுந்த நபர் ஒருவரை காப்பாற்றுவதற்காக முயற்சித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சோகமான சம்பவம் ஒன்று தமிழகத்தின் சத்தியமங்கலம் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

கார் ஒன்றினை பின்புறம் செலுத்திய போதே ஓட்டுநர் காருடன் கிணற்றுனுள் விழுந்துள்ளார்.

குறித்த நபரை மீட்பதற்காக நால்வர் கிணற்றுனுள் இறங்கியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் மூச்சுதிணறலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts