இலங்கை தமிழரசு  கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 23ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டிற்கு தடைகோரி, திருகோணமலை மற்றும் யாழ் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பில் கட்சியின் உட்கட்சி முரண்பாடு, உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என செய்தி விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here