Tamil News Channel

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட வனவிலங்குகளின் கணக்கெடுப்பு..!

IMG-20250315-WA0043

விவசாயப்பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் வன விலங்குகள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு விவசாய மற்றும் கால்நடைவளம், நிலம் நீர்ப்பாசன அமைச்சினால் இன்றையதினம் (3/15/2025) காலை 8 மணி முதல் 8.05மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட படிவங்களுக்கு அமைய பயிர்நிலங்கள், வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் பொது இடங்களில் இன்றைய தினம் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts