
கிளிநொச்சி ஹே கிருஷ்ணன் ஆலயத்தின் மகோத்ஸவ திருவிழா!
கிளிநொச்சி கிருஷ்ணன் ஆலயத்தின் வருடாந்த மகோத்ஸவம் ,இரதோற்சவம் இன்று கொண்டாடப்பட்டது.
இதில் கிருஷ்ணன் ஆலயத்தின் இரத்ததான வைபவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
அதிகாலை சிறப்பு அபிேஷகம், வசந்த மண்டப பூஜைகள் முடிந்து உள்வீதி வழியாக கிருஷ்ணர் வலம் வந்து தேரில் எழுந்தருளினார்.