நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை தற்போது ஹிந்தியிலும் அறிமுகமாகி நடித்து வருகிறார். அது மட்டுமின்றி பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் அதிகம் கவனம் செலுத்துகிறார் அவர்.
கீர்த்தி நடித்து இருக்கும் ரிவால்வர் ரீடா படமும் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷனில் இருக்கிறது.
தற்போது கீர்த்தி தோழி ஒருவரது திருமணத்தில் அழகிய உடையில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
அழகிய புகைப்படங்கள் இதோ.