December 17, 2025
கூரிய ஆயுதத்தால் தாக்கி  நபர் ஒருவர் பலி – கொழும்பில் சம்பவம்
News News Line Top புதிய செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் பலி – கொழும்பில் சம்பவம்

Jan 12, 2024

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம்(11) 48 வயதுடைய நபர்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த நபரின் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *