Tamil News Channel

Blog Post

Tamil News Channel > சினிமா > கெனிஷாவுக்கு வீடு வாங்கி கொடுத்தாரா ரவி மோகன்.. அதுவும் இத்தனை கோடியா?

கெனிஷாவுக்கு வீடு வாங்கி கொடுத்தாரா ரவி மோகன்.. அதுவும் இத்தனை கோடியா?

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் பிரிந்து இருக்கும் நிலையில் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த வேல்ஸ் ஐசரி கணேஷ் மகள் திருமண நிகழ்ச்சிக்கு ரவி மோகன் அவரது புது கேர்ள் பிரெண்ட் கெனிஷா உடன் கைகோர்த்து வந்திருந்தார். அவர்கள் ஜோடியாக வந்தது சர்ச்சையாகி சமூக வலைத்தளங்களில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவர் மீதும் பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.

ஆர்த்தி இன்ஸ்டாவில் தன் மகன்கள் போட்டோவை போட்டு ஆதங்கப்பட்டு இருந்த பதிவிடும் வைரலாகி இருந்தது. அதற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கமெண்டில் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

கெனிஷாவுக்கு வீடு வாங்கி கொடுத்தாரா ஜெயம் ரவி?

கெனிஷாவுக்கு மும்பையில் 10 கோடி ரூபாய் கொடுத்து புது வீடு வாங்கி கொடுத்து இருக்கிறார் ரவி மோகன் என பத்திரிக்கையாளர் அந்தணன் தற்போது கூறி இருக்கிறார்.

மேலும் கோவாவில் கெனிஷா நடத்தி வரும் ஹாஸ்பிடலுக்காகவும் 5 கோடி ரூபாயை அவர் செலவிட்டு இருக்கிறார் எனவும் அந்தணன் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *