January 13, 2026
கையடக்கத் தொலைபேசி பெட்டிகளில் இத்தனை நன்மைகளா..!
தொழில் நுட்பம்

கையடக்கத் தொலைபேசி பெட்டிகளில் இத்தனை நன்மைகளா..!

Aug 20, 2024

ஒரு கையடக்கத் தொலைபேசியை வாங்கியவுடன் அதன் பெட்டியை சில காலம் வைத்துவிட்டு வீசி விடுவோம். ஆனால், அவ்வாறு செய்வதனால் நட்டம் நமக்குதான்.

உண்மையில் தொலைபேசி பெட்டியில் தான் மொபைலில் உள்ள அனைத்து விடயங்களும் எழுதப்பட்டுள்ளன.

மறுவிற்பனை – உங்கள் தொலைபேசியை விற்க முடிவு செய்தால் பெட்டியை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

வரிசை எண் – imei எண் போன்றவை பழுதுபார்க்கும் போது தேவைப்படும்.

சேமிப்பு மற்றும் பாதுகாப்பு – பயன்பாட்டிலுள்ள செல்போனை பாதுகாப்பாக வைக்க விரும்பினால், செல்போன் பெட்டிகள் சிறந்தவை. இது தூசி மற்றும் கீறல்களிலிருந்து பாதுகாக்க உதவும்.

பரிசு – ஒருவர் யாருக்கேனும் செல்போனை பரிசளிக்க விரும்பினால், செல்போன் பெட்டிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *