கொம்பனி வீதி மற்றும் நீதியரசர் அக்பர் மாவத்தையை இணைக்கும் மேம்பாலத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் திறந்து வைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் எஞ்சிய கட்டுமானப் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் மேலும் முழு திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ. 5,278,081,272.43 என்று PMD தெரிவித்துள்ளது.
Post Views: 2