கொழும்பு – கல்கிஸ்ஸை பகுதியில் கல்குல்லா எனப்படும் அரியவகை மீன் ஒன்றின் உடல் கரையொதுங்கியுள்ளது.
இந்த மீன் இனம் பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் வாழ்கின்றன எனவும் நிலத்திற்கு வருவதில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த வகை மீன்கள் உணவாக உற்கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.