வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு வந்து சலுவை விலையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் திருமதி சார்ள்ஸ் தெரித்துள்ளார்.
நுகர்வோர் பழங்களை அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







