Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்துவது எப்படி….?

இன்று உலக அளவில் உள்ள மக்கள் மொபைல் போனில் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் இருக்கின்றது. தொழில் ரீதியாகவும், சொந்தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்...
Homeபுதிய செய்திகள்Newsகொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..!

கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..!

கொழும்பு நீதவான் நீதிமன்றம், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

நேற்று குறித்த வழக்கு தொடர்பான விராசணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் போது, ​​குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, இந்த விசாரணைகள் தொடர்பான விபரங்களை முன்வைக்க ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு கோரியுள்ளார்.

இந்நிலையில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான், விசாரணைகளை உடனடியாக முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்ததுடன், அதன் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்திற்கும் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Verified by MonsterInsights