குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் நேற்று (24) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Post Views: 2