முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மாடல் அழகி பியூமி ஹன்சமலி பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகேரட்டா அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த இன்று(17) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் ரக வாகனமொன்றை தற்பொழுது பியூமி பயன்படுத்தி வருகின்றார் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.