February 9, 2026
சஜித்துக்கு ஆதரவு தெரிவுக்கும் பொதுஜன பெரமுன நடவடிக்கை..!
News News Line Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

சஜித்துக்கு ஆதரவு தெரிவுக்கும் பொதுஜன பெரமுன நடவடிக்கை..!

Apr 8, 2024

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆறு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன இணைந்து கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே இந்தக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

மேலும் இந்த ஆறு பேர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *