Tamil News Channel

சந்நிதி முருகனுக்கு சற்றுமுன் கொடியேற்றம்…!

FB_IMG_1722793982709
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு  சன்னதி முருகன் ஆலயத்தின் இவ்வாண்டிற்க்கான  பெருந்திருவிழாவின்  கொடியேற்ற திருவிழா  இன்று சிறப்பாக இடம் பெற்றது.
யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று பிற்பகல் 6:30  மணியளவில் ஆரம்பமான விசேட பூஜைகளுடன் இரவு 7:30 மணியளவில் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts