Tamil News Channel

சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்- மஹிந்த ராஜபக்க்ஷ

WhatsApp Image 2024-07-03 at 06.46.49_c1a0ab06

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் நேற்றையதினம்  செவ்வாய்க்கிழமை (02) பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பந்தனின் பூதவுடலுக்கு  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *