Tamil News Channel

சரிவடைந்த மசகு எண்ணையின் விலை…

oil

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (05.08) குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.77 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.39 டொலராகவும் குறைந்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலையால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடும் என்ற அச்சம் சந்தையில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts