சர்வசன அதிகார கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகம் தாவடியில் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தனால் நேற்று (04.09) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி சர்வசன அதிகார கூட்டணியின் சார்பில் நட்சத்திர சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் திலித் ஜயவீர போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.