January 13, 2026
சர்வதேச சந்தையில் சீனியின் விலையில்
News News Line Top Updates புதிய செய்திகள் வர்த்தகம்

சர்வதேச சந்தையில் சீனியின் விலையில்

Mar 8, 2024

சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது.

சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தியாவிலும் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளதுடன் சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளும் சீனி விலையின் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *