Tamil News Channel

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி இன்று இயக்கப்பட்டது.

20240714_100521(0)
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதிக்கென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்ட மின்பிறப்பாக்கி 14/07 ஞாயிறுக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக இயக்கப்பட்டது.
சாவகச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி தொடக்கம்-பிற்பகல் 5மணி வரை மின் வெட்டு அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்ட மின்பிறப்பாக்கி இயக்கப்பட்டது.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts