சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணாவை சந்தித்துப் பேசினார்.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, பகிரப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சவால்களை அங்கீகரிப்பது குறித்து அமைச்சர் பாலகிருஷ்ணனுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
Post Views: 2