சிறிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி கரீபியன், ஆபிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.



