2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை உரிய காலத்தில் மின்கட்டணம் செலுத்தப்பட்ட சுமார் மூன்று கோடி சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தாததால் 13 இலட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று எழுபத்தியொரு பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.