Thursday, March 12, 2026

சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகில் தீ விபத்து!

Must Read

புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

 


 

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights