December 17, 2025
சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டம்….!
News Updates

சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டம்….!

Aug 19, 2024

மாலம்பே, பிட்டுகல கஹந்தோட்டை வீதியில் இரண்டு மாடி வீடொன்றில் பராமரித்து வளர்க்கப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை நேற்று (18) பிற்பகல் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த வீட்டின் கீழ் தளத்தில் உள்ள அறையில் குளிரூட்டப்பட்ட நிலையில், 174 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தகவல்  தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *