November 13, 2025
சூரியனின் இடப்பக்கம் ஏற்பட்ட வெப்பச் சிதறல்- நாசா விண்கலம் எடுத்த புகைப்படம்..!!
Top Updates தொழில் நுட்பம் புதிய செய்திகள்

சூரியனின் இடப்பக்கம் ஏற்பட்ட வெப்பச் சிதறல்- நாசா விண்கலம் எடுத்த புகைப்படம்..!!

Apr 30, 2024

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘சோலார் டைனமிக்ஸ்’ என்ற ஆய்வு விண்கலத்தை அனுப்பியது.
இவ்விண்கலமானது கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சூரியனை ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில் சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்பச் சிதறலை இந்த விண்கலம் தற்போது புகைப்படம் எடுத்துள்ளது.

இது போன்ற சூரியச் சிதறல்கள் தொலைத் தொடர்பு, மின்சேவைகளை பாதிக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *