நமக்கு ஒரு சில உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பர்கர்.
பர்கர் பிடிக்குமென்றால் நாம் என்ன செய்வோம். ஒரு நான்கைந்து பர்கர்களை வாங்கி உண்ணுவோம்..
ஆனால், செயற்கை அறிவு தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியினால் பர்கர் வீடொன்று கட்டப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தில் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இந்த வீட்டின் உள் அலங்காரம் அனைத்தும் பர்கரால் ஆனது.
இவ் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுமே பர்கர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர் கூட மஞ்சள் நிறத்தில் உள்ளது.
இது பர்கருக்குள் இருக்கும் சீஸ் எனக் கூறப்படுகிறது.
பர்கர் பிரியர்களுக்கு இது செம்ம ட்ரீட்!