நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்ட, 45,253 பேரில் 1524 பேருக்கான காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எம்பிலிபிட்டிய மகாவலி அலுவலக மைதானத்தில் சற்று முன்னர் நடைபெற்றது.