Tamil News Channel

ஜனாதிபதித் தேர்தலுக்காக விசேட பூரண சம்பள விடுமுறை!

1725506156-image_8261f6d9e9

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமது பதிவு இருக்கும் இடம் வேலை செய்யும் இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்பதை கருத்திற்கொண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts