நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
இந் நிலையில் இன்று (2) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகேயால் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பிலலே குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.