டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காரணமாக நேற்று (26) முதல் டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அபாய மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இந்த டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.