Tamil News Channel

தடம் புரண்ட புகையிரதம்!

கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று இன்று (29) தடம் புரண்டுள்ளது.

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜின தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts