ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய பிறந்தநாளில் அதிகபட்ச விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை தென்னாபிரிக்காவுடனான 2வது போட்டியின் போது ஆப்கானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான் (5 விக்கெட்கள்) படைத்துள்ளார்.
இதற்கு முன் தென்னாபிரிக்காவின் பிலாண்டர், இங்கிலாந்தின் பிராட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியுள்ளனர்.