July 18, 2025
தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சரக்கு விமானம்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சரக்கு விமானம்..!

Apr 25, 2024

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று டிசி-4 என்ற சரக்கு விமானம் புறப்பட்டதுடன் புறப்பட்டு 11 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது..

மேலும் ஆற்றங்கரை அருகே விமானம் விழுந்ததில் அதில் தீ பற்றி  இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *