January 13, 2026
தலதா வழிபாட்டிற்கு வரும் யாத்திரிகர்களுக்கு காவல்துறையின் அறிவிப்பு!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

தலதா வழிபாட்டிற்கு வரும் யாத்திரிகர்களுக்கு காவல்துறையின் அறிவிப்பு!

Apr 23, 2025

தலதா மாளிகை புனித தந்ததாது கண்காட்சியின் 6ஆவது நாள் இன்றாகும்.

புனித தந்ததாது கண்காட்சியினை பார்வையிடுவதற்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, சிரமங்களை தவிர்த்துகொள்வதற்காக, இன்றைய தினம் (23/04/2025) வருகைத்தருவதனை தவிர்த்து, எதிர்வரும் தினங்களில் வருகைத்தருமாறு காவல்துறையினர் பொது மக்களை கோரியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *